Home / Recipes / Mushroom poriyal

Photo of Mushroom poriyal by Paramasivam Sumathi at BetterButter
642
5
0.0(0)
0

Mushroom poriyal

Feb-20-2018
Paramasivam Sumathi
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mushroom poriyal RECIPE

காளான் ரொம்ப ஈசிய சமைக்க முடியும். Contest -19

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. காளான் - 10
  2. வெங்காயம் - 1
  3. மிளகாய்தூள் - தேவையான அளவு
  4. மஞ்சள்தூள் - தேவையான அளவு
  5. உப்பு - தேவையான அளவு
  6. நல்லஎண்ணெய் - 1 தேக்கரண்டி
  7. பெருங்காயம் - சிட்டிகை
  8. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை - சிறிதளவு
  10. மல்லித்தழை - சிறிதளவு

Instructions

  1. காளானை சுத்தம்செய்து வெட்டிக்கொள்ளவும்.
  2. பின் வெங்காயத்தையும் வெட்டிக்கொள்ளளவும்.
  3. பிறகு வணலில் நல்லஎண்ணெய் இட்டு கடுகு உளுந்து தாளித்து விடவும்.
  4. பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும், கறிவேப்பிலை சேர்க்கவும்
  6. காளான் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து கிளறவும்.
  7. பின்னர் மூடி வேக விடவும்.
  8. வெந்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE