Home / Recipes / Coconut agar agar pudding

Photo of Coconut agar agar pudding by Rabia Hamnah at BetterButter
679
4
0.0(0)
0

Coconut agar agar pudding

Feb-20-2018
Rabia Hamnah
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut agar agar pudding RECIPE

உடம்பிற்கு குளிர்ச்சியைதர வல்லது. கோடை காலம் ஆரம்பம் ஆகி விட்டது. வெயிலுக்கு ஏற்ற புட்டிங்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. கல்பாசி/ அகர் அகர்- 10 கிராம்
  2. இளநீர் -2
  3. சீனி- தேவைக்கு
  4. தண்ணீர்- 300 மில்லி

Instructions

  1. கடல் பாசியை தண்ணீரில் 20-30 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. பின்பு ஊறிய கடல்பாசியை தண்ணீர் சேர்த்து கரையும் வரை கின்டவும்.
  3. பின்பு தேவைக்கு சீனி சேர்த்து இளநீரை சேர்த்து அடுப்பை அனைத்து விடவும்.
  4. பின்பு கிண்ணத்தில் ஊற்றி இளநீரின் தேங்காய் விழுதை சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.
  5. தேவைப்பட்டால் சப்ஜா விதையை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தும் சேர்க்கலாம்.
  6. கலர் வேண்டும் என்றால் இரண்டு ஸ்பூன் ரூஹப்ஸா சேர்க்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE