Home / Recipes / Veg Pizza

Photo of Veg Pizza by Surya Rajan at BetterButter
443
3
0.0(0)
0

Veg Pizza

Feb-20-2018
Surya Rajan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg Pizza RECIPE

வெஜ் பீட்ஸா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Microwaving

Ingredients Serving: 1

  1. மைதா
  2. உப்பு
  3. ட்ரை ஈஸ்ட் : 1 ஸ்பூன்
  4. தேன் : 1 ஸ்பூன்
  5. எண்ணெய் : 1 ஸ்பூன்
  6. சிவப்பு குடை மிளகாய் : 1
  7. பச்சை குடை மிளகாய் : 1
  8. வெங்காயம் : 1
  9. தக்காளி : 1
  10. சில்லி சாஸ் : 3 ஸ்பூன்
  11. சீஸ்

Instructions

  1. சீஸ் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ட்ரை ஈஸ்ட் , தேன் சேர்க்கவும்  
  2. பின் 5 நிமிடம் கழித்து மைதா மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் எண்ணெய் சேர்த்து மூடி 1 - 2 மணி நேரம் தனியே வைக்கவும்
  4. பின் அதனை மீண்டும் பிசைந்து வட்டமாக கொஞ்சம் தடிமனாக ( சப்பாத்தி போல ) உருட்டி கொள்ளவும்
  5. பின் அதன் மேல் சில்லி சாஸ் தடவவும்
  6. பின் அதன் மேல் சீஸ் வைக்கவும்
  7. பின் அதன் மேல் தேவையான காய்கறிகள் குடை மிளகாய் , வெங்காயம் , தக்காளி வைக்கவும்
  8. பின் அதனை 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE