Home / Recipes / Jackfruit baaji

Photo of Jackfruit baaji by kamala shankari at BetterButter
351
3
0.0(0)
0

Jackfruit baaji

Feb-21-2018
kamala shankari
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Jackfruit baaji RECIPE

Contest recipe 33

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 4

  1. பலாகாய் 1 கப்
  2. மிளகாய் தூள் 2
  3. உப்பு
  4. தேங்காய் 1/2 கப்
  5. இஞ்சி சிறிய துண்டு
  6. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்

Instructions

  1. பலாகாய் நறுக்கி உப்பு போட்டு குக்கரில் 2 விசில் வந்ததும் இறக்கவும்
  2. தேங்காய் இஞ்சி அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் அரைத்த விழுது மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. எண்ணெய் பிரிந்து வந்ததும் பலாகாய் சேர்த்து நன்கு வதக்கவும். சப்பாத்தி பிரட் ஏற்றது

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE