Home / Recipes / Pomegranate seeds cucumber raitha

Photo of Pomegranate seeds cucumber raitha by Asiya Omar at BetterButter
271
3
0.0(0)
0

Pomegranate seeds cucumber raitha

Feb-21-2018
Asiya Omar
15 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pomegranate seeds cucumber raitha RECIPE

பச்சடியில் மாதுளை முத்துக்கள் சேர்த்து செய்து பாருங்க.சூப்பர் சத்தும் சுவையும்.பார்க்கவும் அழகு.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Chilling
  • Salad
  • Healthy

Ingredients Serving: 4

  1. மாதுளை முத்துக்கள் -1 கப்
  2. நறுக்கிய வெள்ளரி -1 கப்
  3. நறுக்கிய வெங்காயம் -1 கப்
  4. நறுக்கிய பச்சை மிளகாய் -1
  5. நறுக்கிய மல்லி இலை -சிறிது
  6. கெட்டி தயிர் - ஒன்னரை கப்
  7. உப்பு - சிறிது சுவைக்கு.

Instructions

  1. மாதுளை முத்தை உதிர்த்துக் கொள்ளவும்.அதே போல் அளவு பொடியாக வெள்ளரி, வெங்காயம், நறுக்கிக் கொள்ளவும்.பச்சை மிளகாய்,மல்லி இலை மிகப் பொடியாக நறுக்கவும்.
  2. எல்லாம் ஒரு பவுலில் போட்டு கலந்து கெட்டி தயிர் ,உப்பு சுவைக்கு மேலே போடவும்.
  3. சிதிது நேரம் வைத்தால் தயிரில் உள்ள தண்ணீர் பவுலில் கீழே இறங்கி விடும்.
  4. தண்ணீரை கவனமாக கையை வைத்து வடித்து விடவும்.
  5. பின்பு ஒரு போல் விரவினால் கெட்டியாக கிரீமியாக இருக்கும்.
  6. சுவையான மாதுளை வெள்ளரிப் பச்சடி தயார். பிரியாணி,புலாவ் வகைகளுடன் பரிமாறலாம். இதுவும் சும்மாவே சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE