Home / Recipes / Egg fried rice

Photo of Egg fried rice by Al Abdul at BetterButter
384
4
0.0(0)
0

Egg fried rice

Feb-22-2018
Al Abdul
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Egg fried rice RECIPE

இஸி ரைஸ்

Recipe Tags

  • Tossing
  • Non-veg
  • Easy
  • Everyday
  • American
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி 2 கப்
  2. முட்டை 2
  3. கேரட் 1 கப்
  4. குடை மிளகாய் 1 கப்
  5. பின்ஸ் 1 கப்
  6. பட்டானி 1 கப்
  7. கோஸ் 1 கப்
  8. வினிகர் 3 tsp
  9. சோய சாஸ் 2 tsp
  10. மிளகு தூள் 2 tsp
  11. உப்பு 1 tsp
  12. பூண்டு 5 பல்
  13. வெங்காய தாள் 1 கப்

Instructions

  1. முதலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்க்கவும்.
  2. பிறகு நறுக்கிய பூண்டு, காய்கறிகள் சேர்க்கவும்
  3. காய்கறிகள் வெந்ததும் வடித்த சாதம் சேர்க்கவும்..
  4. பிறகு சோய சாஸ், வினிகர் மற்றும் முட்டை சேர்க்கவும்.
  5. இற்கும் போது மிளகு தூள் மற்றும் வெங்காய தாள், உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்..
  6. சுவையான முட்டை ரைஸ் ரெடி..
  7. கேட்சாப் உடன் சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE