Home / Recipes / Onion bonda

Photo of Onion bonda by Surya Rajan at BetterButter
447
3
0.0(0)
0

Onion bonda

Feb-22-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Onion bonda RECIPE

வெங்காய போண்டா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெங்காயம் : 1
  2. கடலை மாவு : 6 ஸ்பூன்
  3. உப்பு
  4. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  5. அரிசி மாவு : 1 ஸ்பூன்
  6. கருவேப்பிலை
  7. எண்ணெய் : பொரிப்பதற்கு

Instructions

  1. வெங்காயத்தினை நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், கடலை மாவு , உப்பு , அரிசி மாவு , மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்
  3. பின் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்
  4. எண்ணெய் சூடாக்கி பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE