Home / Recipes / Puthina saatham

Photo of Puthina saatham by Surya Rajan at BetterButter
336
3
0.0(0)
0

Puthina saatham

Feb-22-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Puthina saatham RECIPE

புதினா சாதம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. புதினா
  2. உப்பு
  3. சாதம்
  4. வெங்காயம் : 1
  5. கடுகு : ½ ஸ்பூன்
  6. கருவேப்பிலை
  7. சீரகம் : ½ ஸ்பூன்
  8. எண்ணெய் : 2 ஸ்பூன்
  9. மிளகாய் : 1
  10. புளி : சிறிதளவு

Instructions

  1. புதினா, மிளகாய் , புளி ஆகியவற்றை அரைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , கருவேப்பிலை , சீரகம் , வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் அதனுடன் அரைத்த விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் சாதம், உப்பு  சேர்த்து கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE