Home / Recipes / Green gram momos

Photo of Green gram momos by Surya Rajan at BetterButter
307
3
0.0(0)
0

Green gram momos

Feb-22-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Green gram momos RECIPE

முளைகட்டிய பச்சை பயறு மோமோஸ்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Steaming
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை மாவு
  2. எண்ணெய் : 2 ஸ்பூன்
  3. உப்பு
  4. முளைகட்டிய பச்சை பயறு
  5. வெங்காயம் : 1
  6. பச்சை சில்லி சாஸ் : 1 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்

Instructions

  1. கோதுமை மாவுடன் உப்பு தண்ணீர் எண்ணெய் விட்டு பிசைந்து 30 நிமிடம் தனியே மூடி வைக்கவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து பொடியாக நறுக்கிய வெங்காயம் , இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பின் வேக வைத்த அல்லது முளைகட்டிய பயறு சேர்த்து கிளறவும்
  4. பின் உப்பு , பச்சை சில்லி சாஸ் சேர்த்து கிளறி அடுப்பினை ஆப் செய்யவும்
  5. பின் கோதுமை மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி ஸ்டாபிங் செய்து மோமோஸ் வடிவங்களாக்கவும்
  6. பின் அதனை 10 நிமிடம் இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும்  

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE