Home / Recipes / Drumstick Kheer

Photo of Drumstick Kheer by Ayesha Ziana at BetterButter
414
6
0.0(0)
0

Drumstick Kheer

Feb-22-2018
Ayesha Ziana
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Drumstick Kheer RECIPE

முருங்கைக்காய் வைத்து செய்த கீர். மிகவும் சுவையானது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Simmering
  • Boiling
  • Dessert

Ingredients Serving: 2

  1. முருங்கைக்காய் 2 முதல் 4
  2. பால் 1/2 லிட்டர்
  3. சீனி 1/2 கப்
  4. ரோஸ்மில்க் எஸ்ஸென்ஸ் சில துளிகள்
  5. லேசாகப் பொடித்த பாதாம் தேவைக்கேற்ப
  6. மில்க்மெய்ட் விரும்பினால் சிறிது

Instructions

  1. முருங்கைக்காயைத் தோல் சீவி, நறுக்கி, தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
  2. வெந்த முருங்கைக்காயின் தோல் நீக்கி, நார் இல்லாமல் சதைப்பகுதியை மட்டும் எடுத்து கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
  3. அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் கொதித்து, பின்னர் லேசாக வற்றியதும், மசித்த முருங்கையை சேர்த்து சிம்மில் வைத்து இடையிடையே கிளறி கொடுக்கவும்.
  4. கலவை சற்று வற்றியதும், சீனி சேர்த்து மீண்டும் சற்று சுண்டும் வரை இடையிடையே கிளறி கொதிக்க விடவும். விரும்பினால் சிறிது மில்க் மெய்ட் சேர்க்கலாம். பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
  5. ஆறிய பின்னர் கிளாசில் ஊற்றி, மேலே ரோஸ் எஸ்ஸென்ஸ் ஊற்றி, பொடித்த பாதாமும் தூவவும்.
  6. சூப்பரான முருங்கைக்காய் கீர் தயார். இது விருந்தினர்களுக்குப் பரிமாற ஏற்ற ரெசிபி. குழந்தைகளும் விரும்பி அருந்துவார்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE