Home / Recipes / Coriander Masala

Photo of Coriander Masala by kamala shankari at BetterButter
440
2
0.0(0)
0

Coriander Masala

Feb-25-2018
kamala shankari
10 minutes
Prep Time
12 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. மல்லி தழை 2 கட்டு
  2. பெரிய வெங்காயம் 2
  3. பூண்டு 6
  4. புளி எலுமிச்சை அளவு
  5. உப்பு
  6. காய்ந்த மிளகாய் 6
  7. தனியா 2tsp
  8. சீரகம் 1/2tsp
  9. கடலைப்பருப்பு 2tsp

Instructions

  1. மல்லி தழை கழுவி நறுக்கி கொள்ளவும்
  2. வகாய்ந்த மிளகாய் தனியா கடலைப்பருப்பு சீரகம் வறுத்து பொடித்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெங்காயம் பூண்டு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
  4. வதங்கியதும் மல்லி தழை சேர்த்து நன்கு வதக்கவும். பின் புளிகரைசல் கட்டியாக கரைத்து ஊற்றவும்
  5. கடைசியில் வறுத்து பொடித்ததை சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE