Home / Recipes / Honey Amla

Photo of Honey Amla by kamala shankari at BetterButter
1147
2
0.0(0)
0

Honey Amla

Feb-25-2018
kamala shankari
4320 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • UP
  • Healthy

Ingredients Serving: 4

  1. நெல்லிக்காய் 5
  2. சர்க்கரை 1 கப்
  3. தண்ணீர் 1 கப்
  4. எலுமிச்சை சாறு 1tsp
  5. தேன் 2tsp

Instructions

  1. நெல்லிக்காய் கழுவி ஊசியால் எல்லா இடத்தில் குத்திவிட்டு 3 நாட்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. துணியில் காயை மூட்டையாக கட்டி வென்னீரில் 5 நிமிடம் கொதிக்க விடவும்
  3. சர்க்கரை தண்ணீர் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பில் வைத்து பாகு தயாரிக்கவும்
  4. இந்த பாகில் காயை ஊற வைக்கவும்
  5. கடைசியில் தேன் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE