Home / Recipes / Chow choa kootu

Photo of Chow choa kootu by kamala shankari at BetterButter
479
2
0.0(0)
0

Chow choa kootu

Feb-25-2018
kamala shankari
10 minutes
Prep Time
19 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. சௌசௌ 2
  2. உப்பு
  3. கடலைப்பருப்பு 2tsp
  4. அரைக்க:
  5. தேங்காய் துருவல் 1/4 கப்
  6. பச்சை மிளகாய் 3
  7. சீரகம் 1தேக்கரண்டி

Instructions

  1. சௌசௌ சிறிதாக நறுக்கி பருப்படன் சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்
  2. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைக்கவும்
  3. சௌசௌ ஆறியதும் அரைத்த விழுது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து கூட்டு மேல் ஊற்றி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE