Home / Recipes / Sweet Corn Halwa

Photo of Sweet Corn Halwa by IrsHanA M at BetterButter
499
5
0.0(0)
0

Sweet Corn Halwa

Feb-26-2018
IrsHanA M
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet Corn Halwa RECIPE

Easy and yummy sweetcorn dessert..

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Dessert

Ingredients Serving: 2

  1. ஸ்வீட் கார்ன்-1 கப்
  2. ரவை-1டேபிள் ஸ்பூன்
  3. சர்க்கரை -1/4 அல்லது 1/2 கப்
  4. நெய்- 3-5 டீஸ்பூன்
  5. பால்-1/2 கப்
  6. ஏலக்காய் தூள்-1/4 டீஸ்பூன்
  7. முந்திரி-10எண்ணம்
  8. கிஸ்மிஸ்-15 எண்ணம்

Instructions

  1. ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அடித்து வைத்து கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி கிஸ்மிஸை வறுத்து எடுத்து கொள்ளவும்.
  3. அதே நெய்யில் ரவையை சேர்த்து வாசனை வரும்வரை வதக்க வேண்டும்.
  4. இதனுடன் அடித்து வைத்துள்ள கார்ன் பேஸ்டை ஒன்று சேர்த்து (6-8 நிமிடங்கள்) வதக்கவும்.
  5. இதனுடன் பால் சேர்த்து கிளறவும். பால் நன்றாக வற்றிய பின் சுவைகேற்ப சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  6. கடைசியாக ஏலக்காய் தூள்,1 டீஸ்பூன் நெய்,வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து சுடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE