Home / Recipes / Snake Guard pepper Poriyal

Photo of Snake Guard pepper Poriyal by Krishnasamy Vidya Valli at BetterButter
419
3
0.0(0)
0

Snake Guard pepper Poriyal

Feb-26-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Snake Guard pepper Poriyal RECIPE

புடலங்காயில் மிளகு போட்டு செய்யும் கறி வகை இது. எண்ணெய் அதிகமில்லாத ஆரோக்கியமான கறி .

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. நறுக்கிய புடலங்காய் -2 கப்
  2. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. மிளகு பொடி -3/4 தேக்கரண்டி
  5. சீரக பொடி -1/2 தேக்கரண்டி
  6. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  7. தாளிக்க
  8. தேங்காய் எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  9. கடுகு -1 தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  11. மிளகாய் வத்தல் 1
  12. பெருங்காயம் -4 சிட்டிகை

Instructions

  1. உப்பு மஞ்சள் பொடி போட்டு புடலங்காயை தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும். வடிகட்டும் அளவிற்கு தண்ணீர் தெளிக்க வேண்டாம்.
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்த புடலங்காயை சேர்த்து வதக்கவும்
  3. மிளகு சீரக பொடி சேர்த்து கிளறவும்
  4. தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE