Home / Recipes / Turnip fry

Photo of Turnip fry by Bhavani Murugan at BetterButter
576
3
0.0(0)
0

Turnip fry

Feb-27-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. நூல்கோல் - 4
  2. கடுகு
  3. உளுத்தம் பருப்பு
  4. கறிவேப்பிலை
  5. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  6. உப்பு
  7. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி

Instructions

  1. நூல்கோல் நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய நூல்கோல் சேர்த்து வதக்கவும்
  3. வேண்டும் என்றால் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். காய் வெந்ததும்
  4. அதனுடன் உப்பு மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE