Home / Recipes / Sweet Potato Doughnuts

Photo of Sweet Potato Doughnuts by Sowmya Sundar at BetterButter
488
4
0.0(0)
0

Sweet Potato Doughnuts

Feb-27-2018
Sowmya Sundar
120 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet Potato Doughnuts RECIPE

டோனட்ஸ் விரும்பாத குழந்தைகள் உண்டா ! அதை ஆரேக்கியமான உணவாக மாற்ற சக்கரைவள்ளிகிழங்கில் செய்து கொடுத்து பாருங்களேன் !

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • American
  • Baking
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. வேக வைத்து மசித்த சக்கரைவள்ளிகிழங்கு -1 கப்
  2. ஈஸ்ட் -1 டேபிள் ஸ்பூன்
  3. பால் -1/2 கப்
  4. சர்க்கரை-1/2 கப்
  5. பேக்கிங் பவுடர்-2 டீஸ்பூன்
  6. உப்பு ஒரு சிட்டிகை
  7. வெனிலா எசன்ஸ்-1 டீஸ்பூன்
  8. மைதா/கோதுமை மாவு- 1 கப்
  9. உப்பில்லா வெண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் ஈஸ்ட் உடன் சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
  2. பின்னர் அதனுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.தண்ணீர் தேவைபட்டால் மட்டும் சேர்த்து கொள்ளலாம்.
  3. இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.அது இருமடங்கு ஆகும்
  4. பின்னர் அதை சப்பாத்தி போல கனமாக தேய்த்து கொண்டு வட்டமாக கட் செய்து கொள்ள வேண்டும்
  5. நடுவில் ஒட்டை போட்டு கொள்ளவும். இதேபோல் அனைத்தையும் செய்ய வேண்டும்
  6. அவனை 180 டிகிரி சூடு படுத்தி அதில் டோனட்ஸ் அடுக்கி 20 நிமிடம் பேக் செய்யவும் .அவன் இல்லை என்றால் கடாயில் எண்ணெய் விட்டு டோனட்ஸ் பொரித்து எடுக்கவும்.
  7. சுவையான டோனட்ஸ் தயார். அதன் மேல் தேன் அல்லது சாக்லேட் உருக்கி தடவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE