Home / Recipes / Cauliflower pepper fry

Photo of Cauliflower pepper fry by Surya Rajan at BetterButter
358
3
0.0(0)
0

Cauliflower pepper fry

Feb-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
8 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. காலிஃளார்
  2. மிளகு தூள் : 1 ஸ்பூன்
  3. வெங்காயம் : 1
  4. சீரகம் : 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் : 1 ஸ்பூன்
  6. எண்ணெய் : 2 ஸ்பூன்
  7. உப்பு
  8. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்

Instructions

  1. காலிஃளார்  யை மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரில் 3 - 5 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பின் வேக வைத்த காலிஃளார் யை நறுக்கி சேர்க்கவும்
  4. பின் உப்பு , மிளகு தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE