Home / Recipes / Tri green Tri white salad

Photo of Tri green Tri white salad by Krishnasamy Vidya Valli at BetterButter
394
5
0.0(0)
0

Tri green Tri white salad

Feb-28-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tri green Tri white salad RECIPE

எளிமையான சாலட் வெரைட்டி இது. பச்சை வண்ணத்தில் குடைமிளகாய் கொத்தமல்லி இலை பச்ச மிளகாயும் வெள்ளை நிறத்தில் தயிர் தேங்காய் உப்பு சேர்த்து செய்யப்படுவது இந்த சாலட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Salad
  • Healthy

Ingredients Serving: 4

  1. குடைமிளகாய் -1
  2. தயிர் -கெட்டியாக இருக்க வேண்டும் 1 1/2கப்
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. அரைக்க
  5. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  6. பச்ச மிளகாய் -
  7. கொத்தமல்லி இலை -1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
  8. தாளிக்க (விருப்பப்பட்டால்)
  9. தேங்காய் எண்ணெய்-1/2 தேக்கரண்டி
  10. கடுகு -1/4 தேக்கரண்டி
  11. உளுத்தம் பருப்பு -1/4 தேக்கரண்டி
  12. கருவேப்பிலை -1 ஆர்க்கு

Instructions

  1. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக்கொள்ளவும்
  2. அரைத்த விழுதை தயிரில் உப்பு போட்டு கலந்து கொள்ளவும்
  3. குடைமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து (விருப்பப்பட்டால்) நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து இரண்டு முதல் நான்கு நிமிடங்கள் வரை வதக்கவும்
  5. அப்படியே தயிர் கலவையில் சேர்த்து கலக்கவும்
  6. கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE