Home / Recipes / Basundhi

Photo of Basundhi by Subashini Krish at BetterButter
390
8
0.0(0)
0

Basundhi

Feb-28-2018
Subashini Krish
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Basundhi RECIPE

இது பாலை சுண்ட காய்ச்சி செய்யும் இனிப்பாகும். குளிர்வித்து சாப்பிட்டால் இரட்டிப்பு சுவை கொடுக்கும்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Simmering
  • Dessert

Ingredients Serving: 5

  1. பால் 1 லிட்டர்
  2. சர்க்கரை 200 கிராம்
  3. முந்திரி 10
  4. பாதாம் 10
  5. பிஸ்தா 10
  6. குங்குமப்பூ 1 சிட்டிகை
  7. ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை குறைந்த தீயில் வைத்து காய்ச்சவும்.
  2. முக்கால் பாகம் சுண்டிய பின் முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை மெலிதாக சீவி பாலில் சேர்க்கவும்
  3. பால் சுண்ட சுண்ட உருவாகும் பாலாடைகளை பாத்திரத்தின் ஒரு ஓரமாக ஒதுக்கி விடவும்.
  4. அரை பாகமாக பால் சுண்டிய பின் சர்க்கரை, குங்குமப்பூ சேர்க்கவும்
  5. 10 நிமிடம் கொதித்த பின் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.
  6. ஆறிய பின் குளிர் சாதன பெட்டியில் வைத்து குளுமையாக பரிமாறவும்
  7. புதிய ரோஜா இதழ்களை கொண்டு அலங்கரிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE