Home / Recipes / Wheat Rava Payasam

Photo of Wheat Rava Payasam by Bhavani Murugan at BetterButter
492
5
0.0(0)
0

Wheat Rava Payasam

Feb-28-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. கோதுமை ரவை - 1கப்
  2. சர்க்கரை - 3/4 கப்
  3. பால் - 4கப்
  4. முந்தரி பருப்பை 10
  5. நெய்

Instructions

  1. கோதுமை ரவை யை லேசாக வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு 2கப் பால் சேர்த்து வேக விடவும்
  3. மற்ற 2கப் பாலை தனியாக சுண்ட காய்ச்சவும்
  4. முந்தரி பருப்பை நெய்யில் வருத்து எடுத்துக்கொள்ளவும்
  5. ரவை வெந்ததும் அதனுடன் சுண்ட காய்ச்சிய 2கப் பாலை சேர்த்து முந்தரி சேர்த்து கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE