Home / Recipes / Fried milk

Photo of Fried milk by Surya Rajan at BetterButter
277
5
0.0(0)
0

Fried milk

Feb-28-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fried milk RECIPE

ஃபிரைடு மில்க்

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Spanish
  • Frying
  • Dessert

Ingredients Serving: 2

  1. பால் : 250 ml
  2. சர்க்கரை : 4 ஸ்பூன்
  3. பட்டர் : 2 ஸ்பூன்
  4. சோள மாவு : 3 ஸ்பூன்
  5. முட்டை : 1
  6. மைதா மாவு : சிறிது
  7. எண்ணெய் : பொரித்து எடுக்க

Instructions

  1. சோள மாவுடன் 50 ml பால் விட்டு கலந்து கொள்ளவும்
  2. காய்ச்சிய பாலில், சர்க்கரை, பட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் ( பால் சோள மாவு ) கலவை சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் அதனை ஒரு பான் க்கு மாற்றவும்
  5. பின் அடுப்பினை ஆன் செய்து மிதமான தீயில் 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்
  6. கலவை கெட்டியானதும் அதனை மற்றொரு பட்டர் தடவிய ட்ரேக்கு மாற்றி ஆற வைத்து 3 - 4 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும்
  7. பின் தேவையான வடிவில் வெட்டி எடுக்கவும்
  8. பின் முட்டை யில் தோய்த்து மைதா மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் குறைந்த தீயில் பொரித்து எடுக்கவும்
  9. பின் சர்க்கரை பொடி தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE