Home / Recipes / Mutton born soup

Photo of Mutton born soup by Gobi Nath at BetterButter
717
4
0.0(0)
0

Mutton born soup

Feb-28-2018
Gobi Nath
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton born soup RECIPE

சூப்

Recipe Tags

  • Infant Recipes
  • Non-veg
  • Easy
  • Indian
  • Pressure Cook
  • Soups
  • Healthy

Ingredients Serving: 5

  1. ஆட்டு நெஞ்சு எழும்பு 250 கிராம்
  2. சின்னவெங்காயம் 100 கிராம்
  3. தக்காளி 50 கிராம்
  4. இஞ்சி 25 கிராம்
  5. பூண்டு 25 கிராம்
  6. பட்டை 2பிஸ்
  7. கிராம்பு 3 பிஸ்
  8. பச்சைமிளகாய் 3
  9. மஞ்சள் 1/2 தேக்கரண்டி
  10. பிரியாணி இலை 1
  11. மிளகு தூள் 2 தேக்கரண்டி
  12. கறிவேப்பிலை தேவையான அளவு
  13. கெத்தமல்லி இலை தேவையான அளவு
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணெய் தேவையான அளவு
  16. தண்ணீர் 1 லிட்டர்

Instructions

  1. அரைக்க இஞ்சிபூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  2. செய்முறை குக்கரில் எண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, பிரியாணிஇலை சேர்க்கவும்
  3. கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் இஞ்சிபூண்டு விழுதைசேர்த்து வதக்கவும்
  4. ஆட்டு எழும்பை சேர்த்து வதக்கவும்
  5. மஞ்சள் தூள், மிளகுதூள் , உப்பு சேர்த்து கிளறி 1 லிட்டர்தண்ணீர் சேர்க்கவும்
  6. குக்கரை மூடி 5 அல்லது 6 விசில் விட்டு இறக்கி கொத்தமல்லி இலை சேர்த்தால் சுவையான சூப் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE