Home / Recipes / Bhapa Doi

Photo of Bhapa Doi by Priyadharshini Selvam at BetterButter
473
6
0.0(0)
0

Bhapa Doi

Feb-28-2018
Priyadharshini Selvam
1 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bhapa Doi RECIPE

பெங்காலி இனிப்பு வகை. தயிர் மற்றும் மில்க் மெய்ட் கொண்டு செய்யப்படும் ஈசி ரெசிபி

Recipe Tags

  • Dessert

Ingredients Serving: 4

  1. தயிர் 1 கப்
  2. கொண்டேன்ஸ்ட் மில்க் / மில்க்மெய்ட் 1 கப்
  3. ஏலக்காய் பொடி 1/2 தேக்கரண்டி
  4. நறுக்கிய பாதம் சிறிதளவு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் மில்க்மெய்ட் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
  2. ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
  3. ஒரு நெய் தடவிய கிண்ணம் அல்லது அகலமான பாத்திரத்தில் தயிர் கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் 15-20 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
  4. வெந்ததும் கத்தி விட்டு குத்தி செட் ஆகிவிட்டது என்றால் ஒரு தட்டில் மேல் திருப்பி எடுக்கவும். நறுக்கிய பாதாம் அல்லது விருப்பமான நட்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
  5. பிரிட்ஜ்இல் 20 நிமிடம் வைத்து , விருப்பமான வடிவத்தில் வெட்டி ஜில்லென்று பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE