Home / Recipes / Apple Stuffed Wheat Crepes

Photo of Apple Stuffed Wheat Crepes by Sowmya Sundar at BetterButter
193
6
0.0(0)
0

Apple Stuffed Wheat Crepes

Mar-01-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • French
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு-1 கப்
  2. ஆப்பிள்- 1
  3. பால் -1 1/4 கப்( மாவு கரைக்கும் அளவு)
  4. நெய் - 1/4 கப் சுமார்
  5. சர்க்கரை/ தேன் - 2 டேபிள் ஸ்பூன்
  6. கன்டென்ஸ்டு மில்க் - 1/4 கப்
  7. பட்டை தூள் -1 /4 டீஸ்பூன்

Instructions

  1. பாத்திரத்தில் கோதுமை மாவு ,பால் ,பட்டை தூள்,தேன் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கட்டி இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
  2. ஆப்பிளை துருவி கொள்ளவும்
  3. தவாவில் நெய் தடவி கொண்டு சூடானதும் மாவை அதில் ஊற்றி மெல்லிசாக தேய்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும். சுற்றிலும் நெய் விடவும்
  4. ஒரு முறை திருப்பி போடவும். பின் அதன் மேல் துருவிய ஆப்பிள் முழுவதும் பரப்பி அதன் மேல் இரண்டு ஸ்பூன் கன்டென்ஸ்டு மில்க் தடவவும்.
  5. நன்றாக வெந்ததும் அப்படியே சுருட்டி பரிமாறவும்.
  6. சுவையான பிரெஞ்சு கிரேப்ஸ் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE