Home / Recipes / Dates pal paayasam.....

Photo of Dates pal paayasam..... by Sony Karthik at BetterButter
358
10
0.0(0)
0

Dates pal paayasam.....

Mar-01-2018
Sony Karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Healthy

Ingredients Serving: 2

  1. 10 பேரீச்சம்பழம்
  2. 1 டம்ளர் பால்(காய்ச்சி பால்)
  3. 10முந்திரி பருப்பு
  4. 10 கிறிஸ்மிஸ்
  5. 7 ஏலக்காய்
  6. தேவைக்கேற்ப சேமியா( சுடுதண்ணீரில் போட்டு எடுக்கவும்)
  7. தேவைக்கேற்ப சீனி மற்றும் தண்ணீர்

Instructions

  1. காய்ச்சி பாலில் 10 துண்டுகள் பேரீச்சை பழத்தை போட்டு நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.... இதில நல்ல இனிப்பான சுவை வந்து விடும்...
  2. இதற்கு சீனி தேவை படாது இனிப்பு வேணும்னா இந்த சீனி உடன் கொஞ்சம் ஏலக்காய் போட்டு பவுடர் மாதிரி வரும் வரை திரிக்கவும்.....
  3. கடாயில் நெய் ஊற்றி முதலில் முந்திரி பருப்பு, கிறிஸ்மிஸ் போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.. அப்புறம் இதுல நம்ம சுடுதண்ணிரில் போட்டு எடுத்துள்ள சேமியா போட்டு நெய்யில் நன்றாக வதக்கவும்....
  4. இப்போ இதுல நம்ம பேரீச்சை பாலை ஊற்றி நன்றாக கிளறவும்...
  5. முதல நுரை கட்டி வந்ததுமே அடுப்பை அணைத்து கீழே இறக்கி வைக்கவும்....
  6. இங்க பாருங்க நல்ல சத்தான ஆரோக்கியமான பேரீச்சை பழ பாயாசம் தயார்.... ..செமயா இருக்குங்க.....ம்ம்ம்ம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE