Home / Recipes / Paneer butter masala

Photo of Paneer butter masala by Nagarathinam R at BetterButter
346
10
0.0(0)
0

Paneer butter masala

Mar-02-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் 200g
  2. வெண்ணை 3ஸ்பூன்
  3. பட்டை 1
  4. கிராம்பு 1
  5. அன்னாசி பூ 1
  6. சோம்பு 1ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  9. மிளகு தூள் 1ஸ்பூன்
  10. வெங்காயம் 1
  11. தக்காளி 2
  12. முந்திரி 20
  13. பால் 1கப்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. இதை பேஸ்ட் போல் நன்கு அரைக்கவும்
  3. மிக்ஸியில் பால் ஊற்றி முந்திரி சேர்த்து ஊறவைக்கவும்
  4. 10 நிமிடம் கழித்து நன்றாக அரைக்கவும்
  5. வாணலியில் வெண்ணை சேர்த்து பட்டை, சோம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
  6. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைக்கவும்
  7. தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  8. மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  9. முந்திரி விழுது சேர்த்து வதக்கவும்
  10. பால் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  11. நறுக்கிய பன்னீர் சேர்த்து கொதிக்க விடவும்
  12. கொதி வந்த உடன் அடுப்பை அணைக்கவும்
  13. பன்னீர் பட்டர் மசாலா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE