Home / Recipes / Curd tomato Chutney

Photo of Curd tomato Chutney by Gobi Nath at BetterButter
467
7
0.0(0)
0

Curd tomato Chutney

Mar-02-2018
Gobi Nath
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curd tomato Chutney RECIPE

தயிர்

Recipe Tags

  • Indian

Ingredients Serving: 5

  1. தயிர் 1 கப்
  2. தக்காளி 4
  3. வெங்காயம் 3
  4. பூண்டு 10 பல்
  5. இஞ்சி நெல்லிக்காய் அளவு
  6. மிளகாய் 5
  7. உளுந்தம்பருப்பு. 2தேக்கரண்டி
  8. கடலைப்பருப்பு 2தேக்கரண்டி
  9. பொட்டுகடலை 1/2 கப்
  10. கறிவேப்பிலை தேவையான அளவு
  11. கொத்தமல்லி தேவையான அளவு
  12. உப்பு தேவையான அளவு

Instructions

  1. வெங்காயம் , தக்காளி , பூண்டு, இஞ்சி, மிளகாய்,உப்பு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு,கொத்தமல்லி, பொட்டுகடலை சேர்த்து எண்ணெயில் வதக்கவும்
  2. பின்பு அதை அரைத்துக்கொள்ளவும்
  3. அதில் கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் சுவையான தயிர் தக்காளி சட்னி ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE