Home / Recipes / Panneer capsicum stir fry

Photo of Panneer capsicum stir fry by Preethi Ramesh at BetterButter
495
7
0.0(0)
0

Panneer capsicum stir fry

Mar-03-2018
Preethi Ramesh
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Panneer capsicum stir fry RECIPE

எளிமையாக செய்ய கூடிய சைடு டிஷ்.

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Chinese
  • Stir fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர்- 200 கிராம்
  2. குடைமிளகாய்- 1 பெரியது
  3. பெரிய வெங்காயம்- 2
  4. கொத்தமல்லி தழை- அலங்கரிக்க
  5. தக்காளி சாஸ்- 3 மேசைக்கரண்டி
  6. பச்சை மிளகாய் சாஸ்- 2 மேசைக்கரண்டி
  7. சோயா சாஸ்- 1 மேசைக்கரண்டி
  8. வினிகர்- 1 தேக்கரண்டி
  9. எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
  10. உப்பு- தே. அ

Instructions

  1. முதலில் பன்னீர்,குடைமிளகாய், வெங்காயம் முதலியவற்றை பெரியதாக வெட்டி வைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி பன்னீரை பொன்னிறமாக வறுக்கவும்.அதிக நேரம் வதக்க வேண்டாம்.
  3. அதன் பின் வெங்காயம்,குடைமிளகாய்,உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  4. பிறகு அனைத்து சாஸையும்,விநீகரையும் சேர்த்து கலக்கவும்.
  5. இரண்டு நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  6. இது சப்பாத்தி,புலாவ் போன்றவைகளுக்கு சிறந்த சைடு டிஷ்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE