Home / Recipes / Almond milk

Photo of Almond milk by Asiya Omar at BetterButter
599
6
0.0(0)
0

Almond milk

Mar-04-2018
Asiya Omar
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Almond milk RECIPE

சத்தான சுவையான பால்.

Recipe Tags

  • Medium
  • Tamil Nadu
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. கெட்டியாக காய்ச்சிய பால் -600 மில்லி
  2. பாதாம் பருப்பு - 50 கிராம்
  3. சாப்ரான் - 1 பின்ச்
  4. சீனி -3 மேஜைக்கரண்டி

Instructions

  1. பாதாம் பருப்பை நன்கு ஊறவைத்து தோல் எடுத்துக் கொள்ளவும்.
  2. உலர்ந்த பாதாம்,சாப்ரான் சேர்த்து மிக்ஸி ஜாரில் பொடித்துக் கொள்ளவும்.
  3. மிக்ஸு ஜாரில் காய்ச்சிய பால்,சீனி,பாதாம் பொடி சேர்த்து நன்கு அடித்து ப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.
  4. அல்லது தயார் செய்த பாலை சிம்மில் வைத்து காய்ச்சி சூடாகவும் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE