Home / Recipes / Oreo cheese cake pudding / bites

Photo of Oreo cheese cake pudding / bites by Asiya Omar at BetterButter
30
6
0.0(0)
0

Oreo cheese cake pudding / bites

Mar-04-2018
Asiya Omar
180 minutes
Prep Time
0 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Oreo cheese cake pudding / bites RECIPE

ஓரியோ பிஸ்கட்,சீஸ்,பால்,வெண்ணெய் என்று சேர்த்து செய்வது.செமை ருசி.

Recipe Tags

  • Hard
  • Kids Recipes
  • Freezing
  • Dessert

Ingredients Serving: 10

  1. ஓரியோ பிஸ்கட்ஸ் - 24 எண்ணம்
  2. வெண்ணெய் -3 மேஜைக்கரண்டி
  3. கிரீம் சீஸ் - 400- 500 கிராம்
  4. பால் - அரை கப்
  5. ஜெலடின் -1 தேக்கரண்டி
  6. வெனிலா எசன்ஸ் -1 தேக்கரண்டி
  7. கேஸ்டர் சுகர் - கால் கப்.

Instructions

  1. கிரீம் சீஸ் ஓரியோ பிஸ்கட் இரண்டும் முக்கியம்.
  2. முதலில் ஓரியோ பிஸ்கட்டை எடுத்து லேசாக திருப்பி அசைத்தால் இரண்டாக பிரியும். கிரீமை கத்த்ஜி கொண்டு வழிக்கவும்.
  3. பிஸ்கட்டை கொர கொரப்பாக பொடித்து வைக்கவும்.அத்துடன் உருக்கிய வெண்ணெய் கலந்து வைக்கவும்.
  4. அரைகப் பாலில் வெது வெதுப்பான ஜெலடின் கலந்து வைக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சீஸ்,சீனி,வெனிலா எசன்ஸ்,பிஸ்கட்டில் இருந்து எடுத்த கிரீம்,ஜெலட்டின் கலந்த பால் கலந்து வைக்கவும்.
  6. எல்லாம் சேர்ந்து கொதி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
  7. இதற்கிடையில் பேப்பர் கப்பில் பொடித்த ஓரியோ பிஸ்கட்டை அரை கப் வைத்து நன்கு அமுக்கி செட் செய்யவும்.
  8. எத்தனை கப் வருமோ அத்தனை கப் வைக்கவும்.20வரும்.
  9. ஒரியோ பிஸ்கட் பொடித்ததை தூவ மேலே சிறிது எடுத்து வைக்கவும்.
  10. பிஸ்கட் பொடி வைத்த பேப்பர் கப்பில் தயார் செய்த சீஸ் மிக்ஸ் வைக்கவும்.அதன் சிறிது பொடித்த பிஸ்கட் தூவி வைக்கவும்.
  11. அதனை கப் மோல்டில் வைத்து ப்ரீஸரில் வைத்து இரண்டு மணி நேரம் செத் செய்யவும்.
  12. பின்பு எடுத்துப் பரிமாறவும்.
  13. யம்மியான ஓரியோ சீஸ் புட்டிங்/ பைட்ஸ் தயார்.பார்ட்டியில் செய்து அசத்தலாம் .என் மகள் செய்தது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE