Home / Recipes / Fried milk

Photo of Fried milk by Mehala Ramakrishnan at BetterButter
731
6
0.0(0)
0

Fried milk

Mar-04-2018
Mehala Ramakrishnan
5 minutes
Prep Time
70 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fried milk RECIPE

குழந்தைகள் விரும்பும் சுவையான ஸ்பானிஷ் டெசர்ட்

Recipe Tags

  • Medium
  • Kids Birthday
  • Frying
  • Dessert

Ingredients Serving: 4

  1. பால் 200 ml
  2. சோள மாவு 50கி
  3. வெண்ணெய் 50 கி
  4. சக்கரை அரை கப்
  5. முட்டை 1
  6. பிரெட் தூள் சிறிதளவு 4 slice பொடித்து
  7. ஏலக்காய் பொடி சிறிது
  8. பொடித்த சக்கரை சிறிது
  9. பட்டை பொடி சிறிதளவு
  10. எண்ணெய் பொறிக்க தேவையான அளவு

Instructions

  1. 200ml பால், சக்கரை, சோள மாவு, வெண்ணெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கட்டி சேராமல் கலந்து கொண்டு அந்த கலவையை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும்..
  2. ஆதி பிடிக்க விடாமல் நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.. சிறிது நேரத்தில் நன்கு ஜெல்லி பதத்தில் கலவை மாறி விடும்.
  3. இப்போது அடுப்பை அணைத்து, தயாரான பால் கலவையை ஒரு கண்ணாடி தாளில் சற்று ஆறியதும் ஊற்றி ஒரு தட்டை அடியில் வைத்து நன்கு கவர் செய்து பிரிட்ஜ் இல் குறைந்தது 1 மணி நேரம் வைக்கவும்.
  4. ஒரு மணி நேரம் கழித்து, பிரிட்ஜ் இல் இருந்து எடுத்து பால் கலவையை பனீர் துண்டுகள் போல கட் பண்ணவேண்டும்
  5. இப்போது ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்து தயாராக இருக்க வேண்டும்
  6. பிரெட் தூளை ஒரு தட்டில் பரப்பி வைத்து கொள்ள வேண்டும்
  7. பின்னர் வெட்டிய துண்டுகளை முட்டையில் நனைத்து, பிரெட் தூளில் பிரட்டி தயாராக வைத்து கொள்ள வேண்டும்
  8. இப்போது கடாயில் பொறிக்க தேவையான எண்ணையை ஊற்றி, குறைந்த தீயில் வைத்துக்கொண்டு தயார் செய்து வைத்த துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  9. பொன்னிறமாக மாறியதும் பால் துண்டுகளை ஒரு பாதிறட்ஜில் மாற்றவும்.
  10. இதனுடன் பொடித்த சக்கரை மற்றும் பட்டை பிபிடியை லேசாக தூவினால் சுவையான fried மில்க் ரெடி...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE