Home / Recipes / Coleslaw

Photo of Coleslaw by Asiya Omar at BetterButter
494
5
0.0(0)
0

Coleslaw

Mar-04-2018
Asiya Omar
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coleslaw RECIPE

ரெஸ்ட்ராண்டில் தயாரித்தது போன்ற அதே சுவை.செய்து அசத்துங்க

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Chilling
  • Salad

Ingredients Serving: 2

  1. பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ்.-1 கப்
  2. பொடியாக துருவிய கேரட் - கால் கப்
  3. வடிகட்டிய கெட்டி தயிர் - 2 மேஜைக்கரண்டி
  4. மயோனைஸ் -2 மேஜைக்கரண்டி
  5. உப்பு - பின்ச்
  6. பொடித்த மிளகு - பின்ச்.

Instructions

  1. ஒரு பவுலில் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ்,நறுக்கிய அல்லது துருவிய கேரட் சேர்க்கவும்.
  2. அத்துடன் கெட்டித்தயிர்,மயோனைஸ், உப்பு,மிளகுத்தூள் சேர்க்கவும்.
  3. நன்கு கலந்து பரிமாறவும்.சுவையான வீட்டிலேயே செய்த கோல்ஸ்லா தயார்.
  4. ப்ரெட்,பன், கிரில் சிக்கன் அல்லது பொரித்த சிக்கனுடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE