Home / Recipes / Pita bread chicken cheese spread

Photo of Pita bread chicken cheese spread by Asiya Omar at BetterButter
212
7
0.0(0)
0

Pita bread chicken cheese spread

Mar-05-2018
Asiya Omar
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pita bread chicken cheese spread RECIPE

சிக்கனோடு கிரீம் சீஸ்,காய்கறிகள் கலந்து வைத்து பார்ட்டியில் பறிமாறலாம்.

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Appetizers

Ingredients Serving: 4

  1. சிக்கன் போன்லெஸ் -100 கிராம்
  2. நறுக்கிய வெங்காயம் -1
  3. கார்ன் நிப்லெட்ஸ்- 1 மேஜைக்கரண்டி
  4. நறுக்கிய கொடைமிளகாய் -2 மேஜைக்கரண்டி
  5. உப்பு,மிளகு சுவைக்கு.
  6. கிரீம் சீஸ் -2 மேஜைக்கரண்டி
  7. மயோனைஸ் -2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் சிக்கனை வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
  2. அடுத்து சிக்கனுடன்,கிரீம் சீஸ்,மயோனைஸ்,உப்பு,மிளகு,கார்ன்,கொடைமிளகச்ய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும்.
  3. குபூஸ் நான்காக வெட்டி வைக்கவும்.
  4. அதன் மேல் இந்தக் கலவையை ஒரு மேஜைக்கரண்டி எடுத்து எல்லா துண்டிலும் வைக்கவும்.
  5. அழகாக தட்டில் அடுக்கி பரிமாறவும்.
  6. சுவையான குபூஸ் சிக்கன் சீஸ் ஸ்பிரட் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE