Home / Recipes / Sweet Curd vada

Photo of Sweet Curd vada by Priyadharshini Selvam at BetterButter
664
6
0.0(0)
0

Sweet Curd vada

Mar-05-2018
Priyadharshini Selvam
30 minutes
Prep Time
5 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet Curd vada RECIPE

ஈஸி தயிர் வடை ரெசிபி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 10

  1. உளுந்து வடை:
  2. முழு உளுந்து 1 1/2 கப்
  3. அரிசி சாதம் 1/4 கப்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. தண்ணீர் தேவைக்கேற்ப
  6. எண்ணெய் பொறிக்க
  7. தயிர் வடை செய்ய:
  8. தயிர் 1 கப்
  9. பால் 1/4 கப்
  10. உப்பு ஒரு சிட்டிகை
  11. சர்க்கரை 1 தேக்கரண்டி
  12. தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி
  13. பொரித்த நடக்கடலை/ மிச்சர் பூந்தி- அலங்கரிக்க
  14. கொத்துமல்லி இலை - அலங்கரிக்க

Instructions

  1. உளுந்தை 30 நிமிடம் ஊற வைத்து , அரிசி சாதத்துடன் சேர்த்து குறைவான தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  2. இதில் உப்பு சேர்த்து வடை வடிவத்தில் கையில் தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  3. உடனே இதை லேசான வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  4. ஒரு கிண்ணத்தில் தயிர், பால், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
  5. இதில் ஊறிய வடைகள் போட்டு, மேலே தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி ஊற்றி, நடக்கடலை, கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE