Home / Recipes / Easy method palkova

Photo of Easy method palkova by Adhi Venkat at BetterButter
1884
5
0.0(0)
0

Easy method palkova

Mar-07-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Easy method palkova RECIPE

பத்து நிமிடத்தில் பால்கோவா

Recipe Tags

  • Veg
  • Festive
  • Tamil Nadu
  • Dessert

Ingredients Serving: 4

  1. கண்டென்ஸ்டு மில்க் - 1 டின்
  2. தயிர் - ஒரு குழிக்கரண்டி
  3. பால் - 2 மேஜைக்கரண்டி
  4. நெய் - 1 தேக்கரண்டி
  5. ஏலக்காய்த்தூள் - விருப்பப்பட்டால் சிறிதளவு

Instructions

  1. ஒரு நான் ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து நிதானமான தீயில் வைக்கவும்.
  2. அதில் கண்டென்ஸ்டு மில்க் பிரித்து சேர்க்கவும்.
  3. அடுத்து பாலையும் சேர்க்கவும்.
  4. பாலுடன் கண்டென்ஸ்டு மில்க் சேர்ந்து சூடானதும் தயிர் சேர்க்கவும்.
  5. அடுத்து நெய்யும் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  6. ஏலக்காயும் வேண்டுமென்றால் இப்போது சேர்க்கலாம்.
  7. கலவை நன்கு கொதித்து ஓரங்களில் ஒட்டாமல் இறுகியதும் இறக்கவும்.
  8. பத்தே நிமிடங்களில் பால்கோவா தயார்.
  9. தயிர் சேர்ப்பதால் பரல் பரலாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE