Home / Recipes / Moong dal milk halwa

Photo of Moong dal milk halwa by saranya sathish at BetterButter
1292
6
0.0(0)
0

Moong dal milk halwa

Mar-07-2018
saranya sathish
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Moong dal milk halwa RECIPE

பாசிப்பருப்பு பால் அல்வா

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. பயத்தம்பருப்பு – 1/2 கப்
  2. பால் – 2 கப்
  3. பொடித்த பனை வெல்லம் – 1/4 கப்
  4. ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
  5. முந்திரி – 1 டீஸ்பூன்
  6. திராட்சை – 1 டீஸ்பூன்
  7. நெய் – 3 டீஸ்பூன்
  8. கலர் - சிறிது

Instructions

  1. பயத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுக்கவும். வறுத்த பருப்பில் ஒரு கப் பால் விட்டுக் கலந்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். 
  2. வெந்த பருப்புடன் பொடித்த பனை வெல்லம் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். 
  3. நன்கு கொதித்ததும் காய்ச்சிய பாலை சேர்த்து கலந்து சிறு தீயில் வைத்து கெட்டியாகும் வரை கிளறவும். பின் இறங்கி ஏலக்காய்த்தூள், கலர் சேர்த்துக் கலக்கவும்.
  4. கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து அல்வாவில் சேர்த்துக் கலக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE