Home / Recipes / Curd Lemon Cake

Photo of Curd Lemon Cake by Selvi Sasikumar at BetterButter
389
11
0.0(0)
0

Curd Lemon Cake

Mar-08-2018
Selvi Sasikumar
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curd Lemon Cake RECIPE

தயிர், வெண்ணெய் கலந்து செய்வது.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Microwaving
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. தயிர் 1/2கப்
  2. சீனி 1கப் பொடித்தது
  3. மைதா 1 1/2கப்
  4. முட்டை 3
  5. வெண்ணெய் 3/4கப்
  6. பேக்கிங் பவுடர் 2 ஸ்பூன்
  7. மேல் மெருகூட்ட
  8. லெமன் சூஸ் 1 ஸ்பூன்
  9. சீனி 1/2கப் பொடித்தது

Instructions

  1. பெரிய பாத்திரத்தில் தயிர்,முட்டை,சீனி,வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  2. பின் அதில் மைதா,பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்க வேண்டும்.
  3. பின் குக்கரில் மணல் பரப்பி 15 நிமிடம் சிம்மில் சூடு படுத்த வேண்டும்.
  4. கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி லேசா மாவு தூவி வைக்க வேண்டும்.
  5. கலவையை பாத்திரத்தில் ஊற்றி குக்கரில் வைத்து விசில் போடாமல் 45 நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்.
  6. நன்கு வெந்ததும் 10 நிமிடம் கழித்து பாத்திரத்தில் இருந்து எடுத்து 1/2கப் பவுடர் சீனியில் 1 ஸ்பூன் லெமன் சூஸ் கலந்து கேக் மேல் தடவ வேண்டும்.
  7. கேக் நன்கு ஆறியதும் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE