Home / Recipes / Pakkoda morkuzhambu

Photo of Pakkoda morkuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
112
4
0.0(0)
0

Pakkoda morkuzhambu

Mar-10-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Shallow fry
  • Boiling
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 2

  1. குழம்பிற்கு தேவையானவை
  2. தயிர் -1 கப்
  3. உப்பு -1/2 தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை -1/2 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
  5. அப்படியே அரைக்க
  6. தேங்காய் துருவல் -1 மேஜைக்கரண்டி
  7. அரிசி மாவு -2 தேக்கரண்டி
  8. சாம்பார் பொடி -3/4 தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் -2
  10. சீரகம் -1/2 தேக்கரண்டி
  11. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  12. தாளிக்க
  13. எண்ணெய் -1/4 தேக்கரண்டி
  14. கடுகு -1/2 தேக்கரண்டி
  15. உளுத்தம் பருப்பு -1/4 தேக்கரண்டி
  16. மிளகாய் வத்தல் -1
  17. கருவேப்பிலை -1 ஆர்க்கு
  18. பெருங்காயம் -2 சிட்டிகை
  19. பக்கோடாவிற்கு தேவையானவை
  20. வெங்காயம் -1 பெரியது (சின்ன வெங்காயம் என்றால் 10 முதல் 15
  21. கடலைமாவு -2 மேஜைக்கரண்டி
  22. அரிசி மாவு -2 தேக்கரண்டி
  23. கான்பிளவர் -1 தேக்கரண்டி
  24. உப்பு -1/4 தேக்கரண்டி
  25. காரப்பொடி -1/4 தேக்கரண்டி
  26. பெருங்காயம் -4 சிட்டிகை
  27. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  28. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  29. ஷாலோபிரை/டீப்ப்ரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. வெங்காயத்தை நறுக்கி அதனுடன் பக்கோடாவிற்கு கொடுத்தவற்றை (எண்ணெய் தவிர) சிறிது தண்ணீர் சேர்த்து பிசிறிக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு சிறு சிறு பக்போடாக்களாக ஷாலோபிரை/டீப்பிரை செய்து எடுக்கவும்
  3. அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  4. தயிரை சிலும்பல் இல்லாதவாறு நன்றாக கடைந்து விட்டு அதில் அரைத்த விழுதை நன்றாக கலந்து கொள்ளவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து தயிர் கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் உப்பு சேர்த்து இறக்கவும்
  6. ஏற்கனவே செய்து வைத்த பக்கோடாவை குழம்பில் சேர்த்து கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE