Home / Recipes / Layer coffee

Photo of Layer coffee by Maharasi Devendiran at BetterButter
375
5
0.0(0)
0

Layer coffee

Mar-12-2018
Maharasi Devendiran
15 minutes
Prep Time
96 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Layer coffee RECIPE

காபி வகை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Spanish
  • Freezing
  • Cold Drink
  • Low Cholestrol

Ingredients Serving: 2

  1. பால் 250மில்லி
  2. சர்க்கரை 250 கிராம்
  3. பால் பவுடா் 500 கிராம்
  4. வெண்நெய் 25 கிராம்
  5. சாக்லேட் துண்டுகள் 4
  6. வெண்ணிலா எசன்ஸ் 2துளிகள்
  7. அகா்அகா் (அல்லது)ஜெலட்டின்
  8. காபி டிக்கசன் 20 மில்லி

Instructions

  1. பாலை காய்ச்சி பால் பவுடா்,சா்க்கரை சோ்த்து கன்டன்ஸ்டு மில்க் தயார் செய்து கொள்க
  2. ஒரு வாணலில் கன்டன்ஸ்டு மில்க், வெண்ணிலா எசன்ஸ், வெண்நெய் ,ஜெலட்டின் சோ்த்து கிளரவும்
  3. ஒரு அடுக்கு ஊற்றி பிாிட்சில் வைக்கவும்
  4. கன்டன்ஸ்டு மில்க், சாக்லேட், காபி டக்காசன், ஜெலட்டின் ,வெண்நெய்சோ்த்து கிளரவும்
  5. அடுத்த அடுக்கு ஊற்றி பிாிட்சில் வைக்கவும்
  6. இது மாதிாி அடுத்து அடுத்து அடுக்கு செய்யலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE