Home / Recipes / Butter rice

Photo of Butter rice by Nur Aishah Vimala at BetterButter
712
5
0.0(0)
0

Butter rice

Mar-13-2018
Nur Aishah Vimala
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Main Dish

Ingredients Serving: 3

  1. பாஸ்மதி அரிசி சிறிய கப் 2
  2. வெண்ணெய் 2 மே. கரண்டி
  3. பால் 1/2 கப்
  4. தண்ணீர் 2 1/2 கப்
  5. பூண்டு 3 பற்கள்
  6. பெ. வெங்காயம் 1
  7. இஞ்சி சிறிய துண்டு
  8. சிறிய காரட் 1/2
  9. விருப்பப்பட்டால் :-
  10. பச்சை பட்டாணி
  11. வறுத்த சி. வெங்காயம்
  12. கொத்தமல்லி
  13. தாளிக்க பட்டை சிறிய துண்டு
  14. லவங்கம் பூ 1
  15. ஏலக்காய் 2

Instructions

  1. அரிசியை சுத்தமாக கழுவி 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து வடிகட்டி குக்கரில் போடவும்.
  2. பூண்டு, வெங்காயம், இஞ்சி, காரட் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்
  3. வாணலியில் வெண்ணெயை உறுக்கி தாளிப்பு பொருட்களை போட்டு தாளிக்கவும்.
  4. பிறகு பூண்டு , இஞ்சி, வெங்காயம் போட்டு வதங்கியதும் காரட் சேர்த்து லேசாக வதக்கவும்
  5. பிறகு குக்கரில் அரிசியுடன் போட்டு, தண்ணீர், பால், உப்பு சேர்த்து கலந்து வேக விடவும்
  6. தண்ணீர் காய்ந்து வரும்போது வறுத்த வெங்காயம், கொத்தமல்லி, பட்டாணி தூவி மேலும் நன்றாக வேகவைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE