Home / Recipes / Paneer bread milk halwa

Photo of Paneer bread milk halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
447
4
0.0(0)
0

Paneer bread milk halwa

Mar-13-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer bread milk halwa RECIPE

பனீரில் பால் மற்றும் பிரட் கலந்து செய்த புதுமையான முயற்சி.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பனீர் துருவல் -1/2 கப்
  2. பிரட் துருவல் -1/2 கப் (ஓரங்களை நீக்கிவிட்டு கையால் உதிர்த்துக்கொள்ளவும்)
  3. பால் -1கப்
  4. சீனி -1/8 கப்
  5. நெய் -2 மேஜைக்கரண்டி
  6. முந்திரி பாதாம் -தலா 3
  7. குங்குமப்பூ -6 முதல் 8 ஸ்டிரிங்ஸ்(லேசான சூடு பாலில் ஊறவைக்கவும்)

Instructions

  1. கடாயில் பாதியளவு நெய்விட்டு முந்திரி பாதாம் வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. அதே கடாயில் பிரட் துருவலை சேர்த்து வதக்கவும்
  3. பச்ச வாசனை போனவுடன் பால் சேர்த்து கிளறவும்
  4. சீனி சேர்த்து கிளறவும்
  5. துருவிய பனீர் சேர்த்து கிளறவும்
  6. பாலில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்க்கவும்
  7. மீதமுள்ள நெய் விட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்
  8. இறக்கி வறுத்த முந்திரி பாதாம் சேர்த்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE