Home / Recipes / Milk chocolate cake

Photo of Milk chocolate cake by Nagarathinam R at BetterButter
239
4
0.0(0)
0

Milk chocolate cake

Mar-13-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk chocolate cake RECIPE

மில்க் சாக்லேட் கேக்

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 3

  1. மைதா 1கப்
  2. சர்க்கரை 1/4கப்
  3. வெண்ணிலா எசென்ஸ் 1ஸ்பூன்
  4. கோகோ பவுடர் 1ஸ்பூன்
  5. பேக்கிங் பவுடர் 1ஸ்பூன்
  6. பேக்கிங் சோடா 1/4ஸ்பூன்
  7. பால் 1கப்
  8. வெண்ணெய் 2டிஸ்பின்

Instructions

  1. வெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு அடித்து கொள்ளவும்
  2. அதனுடன் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், சோடா சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
  3. கேக் டின்னில் மாவை ஊற்றி ஓவனில் 15நிமிடம் வைக்கவும்
  4. மில்க் சாக்லேட் கேக் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE