Home / Recipes / papaya halwa

Photo of papaya halwa by Bhavani Murugan at BetterButter
320
3
0.0(0)
0

papaya halwa

Mar-13-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT papaya halwa RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Boiling
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 4

  1. பப்பாளி பழம்-1
  2. சர்க்கரை - 3/4கப்
  3. பால் - 1கப்
  4. நெய்
  5. பாதாம் பொடி-(வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

Instructions

  1. பப்பாளி பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் (மையாக அரைக்க வேண்டாம்) லைட்டா அரைத்துக் கொள்ளவும்.
  3. வானலியில் நெய் ஊற்றி அரைத்த பப்பாளியை சேர்த்து வதக்கவும்
  4. பிறகு பால் சேர்த்து வேக விடவும்
  5. கட்டி யாக வரும் போது சர்க்கரை சேர்த்து கிளறவும் (வேண்டும் என்றால் சேர்த்து பாதாம் பொடி சேர்த்து கொள்ளவும்).
  6. பிறகு இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE