Home / Recipes / Butter Rice

Photo of Butter Rice by Bhavani Murugan at BetterButter
501
5
0.0(0)
0

Butter Rice

Mar-13-2018
Bhavani Murugan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter Rice RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Steaming
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி-1கப்
  2. நெய் - 4மேஜை கரண்டி
  3. பட்டை-1
  4. கிராம்பு - 2
  5. ஏலக்காய் - 2
  6. பால் - 1/4கப்
  7. குங்கும பூ - 2
  8. இஞ்சி பூண்டு விழுது - 2மேஜை கரண்டி
  9. வெங்காயம் - 2
  10. தேங்காய் பால் - 2கப்

Instructions

  1. வானலியில் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும்
  2. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பிறகு அரிசி சேர்த்து தேங்காய் பால் சேர்த்து உப்பு சேர்த்து குக்கரில் 1விசில் வைக்கவும்.
  5. பிறகு திறந்து பாலில் ஊற வைத்த குங்கும பூவை சேர்த்து கிளறி பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE