Home / Recipes / Ragi idli dosa

Photo of Ragi idli dosa by Surya Rajan at BetterButter
496
2
0.0(0)
0

Ragi idli dosa

Mar-14-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ragi idli dosa RECIPE

ராகி இட்லி / தோசை.,...குழந்தைகளுக்கு சத்தான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. ராகி : 1 கப்
  2. உளுந்து : 1/2 கப்
  3. இட்லி அரிசி : 1 கப்
  4. அவல் : 1/4 கப்
  5. வெந்தயம் : 1/2 ஸ்பூன்
  6. உப்பு

Instructions

  1. ராகி , உளுந்து , அரிசி, அவல் , வெந்தயம் அனைத்தையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் அதனை மையாக அரைத்து கொள்ளவும் 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்
  3. பின் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  4. பின் இட்லிகளாக 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  5. சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து தோசைகளாகவும் சுடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE