Home / Recipes / Cucumber , Carrot Curd Pachadi

Photo of Cucumber , Carrot Curd Pachadi by Balajayasri Dhamu at BetterButter
823
3
0.0(0)
0

Cucumber , Carrot Curd Pachadi

Mar-15-2018
Balajayasri Dhamu
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Salad
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெள்ளரிபிஞ்சு 2
  2. கேரட் 1
  3. பச்சை மிளகாய். 2/கொடை மிளகாய் சிறிது
  4. கடுகு 1/2 தேக்கரண்டி
  5. உளுந்து1/2தேக்கரண்டி
  6. நல்ல எண்ணெய் 2தேக்கரண்டி
  7. உப்பு
  8. மிளகு தூள் 1/2தேக்கரண்டி
  9. பெருங்காயம் தூள் சிறிது

Instructions

  1. கேரட் வெள்ளரி தோல் நீக்கி விட்டு சாப்பரில் சிவி கொள்ளவும்
  2. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து விட்டு அதில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும்
  3. பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  4. இவற்றை பாத்திரத்தில் கொட்டி கொண்டு பிறகு கேரட்டை வெள்ளரி சேர்த்து தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  5. தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ள வேண்டும்
  6. மிளகு தூள் சேர்த்து கொள்ள வேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE