Home / Recipes / Sweet potato fries

Photo of Sweet potato fries by Surya Rajan at BetterButter
402
3
0.0(0)
0

Sweet potato fries

Mar-16-2018
Surya Rajan
2 minutes
Prep Time
8 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு 1
  2. சோள மாவு : 2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  5. உப்பு
  6. தேங்காய் எண்ணெய் : பொரிப்பதற்கு

Instructions

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு யை கழுவி தோல்  நீக்கி நீளவாக்கில் நறுக்கி  கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் , சோள மாவு , உப்பு  சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் அக்கலவையுடன் நறுக்கிய சர்க்கரைவள்ளி கிழங்கு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்
  4. எண்ணெய் சூடு செய்து 1 நிமிடம் அதிக தீயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE