Home / Recipes / guava smoothie

Photo of guava smoothie by Selvi Sasikumar at BetterButter
395
4
0.0(0)
0

guava smoothie

Mar-17-2018
Selvi Sasikumar
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Blending
  • Healthy

Ingredients Serving: 2

  1. கொய்யாபழம் 2
  2. தேன் 4 ஸ்பூன்
  3. காய்ச்சிய பால் 400 மில்லி
  4. பட்டைத்தூள் 1 பிஞ்
  5. தண்ணீர் 100 மில்லி

Instructions

  1. கொய்யா பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் விட்டு மிக்சியில் அடிக்கவும்.
  2. நன்கு வடிகட்டி விதைகளை நீக்கி கொள்ளவும்.மிக்சியில் வடிகட்டிய சாறு,பால்,தேன் சேர்த்து அடிக்கவும்.
  3. கப்பில் ஊற்றி 1 பிஞ் பட்டைத்தூள் தூவி பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE