Home / Recipes / Rice flour puttu

Photo of Rice flour puttu by Mughal Kitchen at BetterButter
476
5
0.0(0)
0

Rice flour puttu

Mar-17-2018
Mughal Kitchen
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. பச்சைஅரிசிமாவு 300 கிராம்
  2. தேங்காய் அரைமுடி
  3. வெல்லம்.பிரவுன் சுகர்.சீனி தேவைக்கு 150 கிராம்
  4. நல்லெண்ணெய் சிறிது

Instructions

  1. மாவில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தொளித்து பிசையாவும்.மாவு கைகுள் பிடிக்க வரனும் ஆனால் உடையானும்.கட்டிகள் இல்லாமல் இருக்கனும். இட்லி சட்டியில் மாவையிட்டு இருபது நிமிடம் வேக வைத்து எடுக்கவும் சுடாக இருக்கும் போதே நல்லெண்ணெய் சீனி சேர்க்கவும். பின் துருவிய தேங்காய் சேர்க்கவும்.இனிப்பு புட்டு ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE